25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


APRIL 10 TH விளையாட்டு போட்டிகள். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

APRIL 10 TH விளையாட்டு போட்டிகள். 

துப்பாக்கி சுடுதல். 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர்அர்ஜென்டினாவில்,  . ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, 579.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் விஜய்வீர் சித்து, 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக கோப்பை அரங்கில்,  முதல் தங்கப்பதக்கத்தை  கைப்பற்றினார்.

இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 7 பதக்கங்களுடன் இந் தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது. 

பாட்மின்டன் 

சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் சீனாவில் 42வது சீசன் பெண்கள் ஒற்றையர்முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ("நம்பர்-17’), 36வது இடத்திலுள்ளஇந்தோனேஷியாவின் ஈஸ்டர் நூருமியை சந்தித்தார். இதில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.  

ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியா வின் ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி, 21-3, 21-12 என இலங்கையின் வீரசிங்கே, துலஞ்ஜனா ஜோடியை வென்றது. 

டென்னிஸ் 

ஆசிய,ஓசியானாமண்டல, புனேயில்நடக்கும்குரூப்ஏபிரிவில்இந்தியாஇடம்பெற்றுள்ளது.தென்கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன 

நேற்று இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட் டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் லன்லனாவை சந்தித்தார்.. ஒரு மணி நேரம், 8 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-4 என வெற்றி பெற்றார்.  

வில்வித்தை 

அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ,காம்பவுண்டு பெண்கள் தனிநபர் பிரிவில் தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, 691 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்தார்.காம்பவுண்டு அணிகளுக்கான கலப்பு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி, 1389 புள்ளியுடன் ,ஐந்தாவது இடம் பிடித்தது. காலிறுதியில் நாளை ஸ்பெயினை சந்திக்க உள்ளது.

ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் . யாதவ், 11 (698), अपी ஷேக் வர்மா, 13 (697), ஓஜாஸ் பிரவின், 18வது (695) இடம் பிடித் தனர். ஒட்டுமொத்த மாக இணைந்து 2090 புள்ளி எடுத்து, அணிக ளுக்கான பிரிவில் நான் காவது இடம் பெற்றனர். காலிறுதியில் இந்தியா ஆண்கள் அணி, குவாட் டமலா அணியை சந்திக்க உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *